படத்தொகுப்பு

BRIDGE செயற்திட்டமானது, LGBTQ சமூகத்தினருக்கான நீதியை மேம்படுத்த சர்வதேச மனித உரிமைகள் சட்டத்தைப் பயன்படுத்துவதன் மூலம் இலங்கையில் உள்ள LGBTQ சமூகத்தினருக்கான மனித உரிமைகளைப் பாதுகாப்பது மற்றும் மேம்படுத்துவதை தனது நோக்கமாகக் கொண்டுள்ளது.

மனித உரிமை மீறல் பகுப்பாய்வு வெளியீடு மற்றும் ப்ரைட் குழு  கலந்துரையாடல் @Movenpick ஹோட்டல், கொழும்பு 03


சட்டத்தரணிகளுக்கான சட்ட விழிப்புணர்வு பயிற்சிப் பட்டறை @Raddison ஹோட்டல், காலி


சட்டத்தரணிகளுக்கான சட்ட விழிப்புணர்வு பயிற்சிப் பட்டறை @Raddison ஹோட்டல், காலி


சட்டத்தரணிகளுக்கான சட்ட விழிப்புணர்வு பயிற்சிப் பட்டறை @வலம்புரி, யாழ்ப்பாணம்


ஆவணப்படுத்தல் அதிகாரிகளுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சிப் பட்டறை @சூரியா ரிசார்ட், நீர்கொழும்பு


ஆவணப்படுத்தல் அதிகாரிகளுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சிப் பட்டறை @சிட்ரஸ் ஹோட்டல், வஸ்கடுவ