தொடர்புகளுக்கு

BRIDGE செயற்திட்டமானது, LGBTQ சமூகத்தினருக்கான நீதியை மேம்படுத்த சர்வதேச மனித உரிமைகள் சட்டத்தைப் பயன்படுத்துவதன் மூலம் இலங்கையில் உள்ள LGBTQ சமூகத்தினருக்கான மனித உரிமைகளைப் பாதுகாப்பது மற்றும் மேம்படுத்துவதை தனது நோக்கமாகக் கொண்டுள்ளது.

நீங்கள் பாதுகாப்பற்றவராக , தனிமையாக உணர்கிறீர்களா? நாங்கள் எப்போதும் உங்களுடன் இருக்கிறோம்… எம்முடன் இணைந்திருங்கள்.