BRIDGE செயற்திட்டமானது, LGBTQ சமூகத்தினருக்கான நீதியை மேம்படுத்த சர்வதேச மனித உரிமைகள் சட்டத்தைப் பயன்படுத்துவதன் மூலம் இலங்கையில் உள்ள LGBTQ சமூகத்தினருக்கான மனித உரிமைகளைப் பாதுகாப்பது மற்றும் மேம்படுத்துவதை தனது நோக்கமாகக் கொண்டுள்ளது.
பல்வேறு SOGIESC இனை கொண்ட மக்களுக்கு எதிரான அடிப்படை உரிமை மீறல்கள் மற்றும் குற்றங்களை நிவர்த்தி செய்தல்
Download
இலங்கையில் LGBT+ நபர்களைப் பாதிக்கும் சட்டங்களும் கொள்கைகளும்
மனித உரிமைகள்
பாலீர்ப்பு, பால்நிலை அடையாளங்கள் மற்றும் வெளிப்பாடு மற்றும் பால்நிலை பண்புகள் (SOGIESC) பற்றிய அறிமுகம்
Human Rights Violations Faced by the LGBTQ People in Sri Lanka
Media Guidelines
Laws & Policies Affecting SOGIE in Sri Lanka
Blood Donation in Sri Lanka – Discriminatory Guidelines Require Reform
Downloads